அடிப்படை வசதி கோரி

img

பட்டுக்கோட்டையார் நகரில் அடிப்படை வசதி கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

பட்டுக்கோட்டையார் நகர் பகுதி யில் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

img

அடிப்படை வசதி கோரி தளிஞ்சியில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசலை அடுத்த தளிஞ்சி பகுதி மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமையன்று சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;